ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் பவானி சேகர் அவர்கள், ஈரோடு மாவட்ட துணை அமைப்பாளர் திருவேங்கடம் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய இளைஞர் அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், துணை அமைப்பாளர் தினேஷ், கார்த்திக், தாமோதரன், சிலம்பரசன் ஆகியோர் இணைந்து உறுப்பினர் படிவத்தை பெற்றுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் 10.09.2022 இன்று நடைபெற்றது.
September 10, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் 10.09.2022 இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் A.பெருமாள்சாமி அவர்களின் தலைமையில், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
Tags