மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் திரு. என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி
கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு
ஒன்றிய கழக செயலாளர் திரு. கே.சி.பி.இளங்கோ அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.