நகர கழக அவைத் தலைவர் ஜான் பாய் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் அ.குமார் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு கவுன்சிலர்கள் குரு (எ) சசிகுமார், வினோத் குமார் ஆகியோர் மற்றும் நகர நிர்வாகிகள் நகர பிரதிநிதி, வார்டு செயலாளர்கள், நகர இளைஞரணி, மாணவரணி, தொழில் நுட்ப அணி, மகளிர் அணி, திமுக வழக்கறிஞர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.... ✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.