கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் திருமதி. ஜானகிராமசாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் ஜானகிராமசாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 18, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சத்தியமங்கலம் நகரம் கழகம் சார்பில் 18.09.2022 இன்று மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி,