பள்ளிபாளையம் நகர வடக்கு, தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட புகார் மனு அளிக்கப்பட்டது.
September 16, 2022
0
இந்து மக்களின் மனம் புண்படியாக பேசிய ராசா வை கண்டித்து பள்ளிபாளையம் நகர வடக்கு, தெற்கு ஒன்றியத்தின் சார்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய தலைவர்களான அசோக்குமார், சம்பத், சங்கர், என்.கணேசன், சரவணன், ராஜா,ஹரி, ராஜ், ரமேஷ், சண்முகராஜன், குமார், குப்புசாமி, ரகுபதி மேலும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. ✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.
Tags