நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஈரோடு வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார் தலைமையில் புகார் மனு ஒன்றை அளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணை, தொகுதி, ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.