முன்னாள் ஒன்றிய அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.ராசா அவர்களையும் கழகத் தலைவர் அவர்களை பற்றியும் அவதூறாக பேசிய பிஜேபி இளைஞரணி செயலாளர் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
உடன் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.