கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சி.கே.கே. மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியின் முதல்வரான கே. கவிதா அவர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது...
September 07, 2022
0
தமிழக அரசின் சார்பாக மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது 2021 -22. 05.09.2022 அன்று வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சி.கே.கே. மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியின் முதல்வரான திருமதி. கே. கவிதா M.sc(iT)., M.sc(psy)., M.Ed., M.phil., அவர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் மற்றும் பாடநூல் கழகத் தலைவர் லியோனி ஆகியோர் இணைந்து திருமதி. கே. கவிதா M.sc(iT)., M.sc(psy)., M.Ed., M.phil., அவர்களுக்கு விருது வழங்கினார்கள்.
Tags