குமாரபாளையம் தொகுதியில் பள்ளிபாளையம் லட்சுமி மஹாலில் நடைபெற்ற திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை பள்ளிபாளையம் திமுக நகரச் செயலாளர் அ. குமார். தலைமையில், திமுக மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வம் வரவேற்புரையாற்றினார், வே.மணிமாறன், தமிழ் க. அமுதரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மற்றும் திமுக பள்ளிபாளையம் நகர அவைத் தலைவர் ஜான் பாய், திமுக குமாரபாளையம் நகர செயலாளர் செல்வம், குமாரபாளையம் நகர மன்ற தலைவர் சஷ்டி விஜய கண்ணன், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், ஜிம் செல்வம், குரு (எ) சசிகுமார், வினோத் குமார், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நகர நிர்வாகிகள், நகர பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், தொழில் நுட்ப அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் லட்சுமி மஹால் திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.
September 27, 2022
0
Tags