ஆலம்பாளையம் பேரூராட்சியில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்த கோரி பா.ஜ.க. நாமக்கல் மேற்கு மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று நாமக்கல் மேற்கு மாவ…