அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு வள்ளலார் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
October 05, 2022
0
அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு 05.10.2022 இன்று ஈரோடு வள்ளலார் மடத்தில் ஈரோடு பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் அண்ணன் இரா.மனோகரன் அவர்கள் தலைமையில் ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் M.P.சுப்பரமணி Ex.Mc., கனிமார்க்கெட் செல்வம், திருமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.