மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் உயர்திரு. டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான உயர்திரு. கே. ஆர். என். இராஜேஸ்குமார் MP அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரேயாசிங் IAS அவர்கள்,
நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் "மதுரா"எஸ்.எம்.செந்தில் அவர்கள், மாவட்ட கழக பொருளாளர் மு.ராஜாராம் அவர்கள், பள்ளிபாளையம் ஒன்றியசெயலாளர்
வெப்படை செல்வராஜ் அவர்கள், குமாரபாளையம் நகர திமுக செயலாளர் எம்.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜ் அவர்கள், நகர்மன்றத்தலைவர் த.விஜயகண்ணன் அவர்கள், நகர்மன்ற துணைத்தலைவர் கோ.வெங்கடேசன் அவர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மு.சத்தியசீலன், அம்பிகாராதாகிருஷ்ணன், தீபாவிஸ்வநாதன், ஜி.ரங்கநாதன், கதிரவன், சேகர் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றியம் மற்றும் நகரகிளை கழக நிர்வாகிகள் பங்குபெற்றனர்.