45 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் அகஸ்தியா தற்காப்புகளை பயிற்சி நிலைய மாணவன் லித்திக் ரோஷன் வெண்கல பதக்கத்தை வென்றார்.
nammaerode24x7tamilnewsOctober 19, 2022
0
கொங்கு நவோதயா பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஜூடோ போட்டி கரூரிலுல்ல பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
இதில் 250 மாணவர்கள் கலந்து கொண்டதில் 45 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் அகஸ்தியா தற்காப்புகளை பயிற்சி நிலைய மாணவன் லித்திக் ரோஷன் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.