இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், வட்டாரத் தலைவர்கள் கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன், கொடுமுடி மேற்கு முருகேஷ், சென்னிமலை வடக்கு சண்முகம், மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மொடக்குறிச்சி வடக்கு ரவி, மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வாசுதேவன், தில்லை சிவக்குமார், குமார், மாவட்டச் செயலாளர் பூவை ராஜன், பாலாஜி, வடுகபட்டி பேரூர் விஸ்வநாதன், சிவகுரு, இளைஞர் காங்கிரஸ் ராஜீவ், தளபதி ரமேஷ், செந்தில் பிரகாஷ் உள்ளிட்ட பேரியக்க நண்பர்கள் கலந்து கொண்டனர்.ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் ஈரோடு, காளைமாடு சிலை அருகில் அகில இந்திய தலைவராக ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மக்கள் ஜி ராஜன் தலைமையில், மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
October 19, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Tags