அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்தது குறித்து19.10.2002 இன்று குமாரபாளையம் to பள்ளிபாளையம் ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பில், குமராபாளையம் நகர கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
K.S.M பாலசுப்பரமணி MBA ,
EX நகரமன்றதுணைத் தலைவர் நகரச் செயலாளர் எம் ஜி ஆர் இளைஞர் அணி தலைவர் - நகர கூட்டுறவு கடன் சங்கம் குமராபாளையம் நகரம் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.