அதைத் தொடர்ந்து காலஞ்சென்ற முன்னாள் சேர்மேன் சேகர் அண்ணார் அவர்களின் பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் 500 நபர்களுக்கு இன்று ஒருவேளை உணவுச் செலவினை ஏற்றுக் கொண்டது. நகரசெயலாளரும் அறக்கட்டளை தலைவருமான எம்.செல்வம் அவர்கள் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
சேர்மேன் சேகர் அவர்களின் பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் 500 நபர்களுக்கு இன்று உணவு வழங்கப்பட்டது
October 17, 2022
0
குமாரபாளையம் ஆற்றங்கரையில் தாழ்வான பகுதிகளில் வசித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நகர திமுகழகம் சார்பில் மூன்று வேளையும் உண்ண உணவளித்து வருகிறது.
Tags