கதிரேஷன், முன்னாள் நகரபொருளாளர் மா.அன்பரசு EX.MC, வட்டகழக செயலாளர்கள் எஸ்.ராஜ்குமார், தனபால், பால்ராஜ், சீனிவாசன்,செந்தில்குமார், நகர செயற்குழு சுகுமார், வட்ட பிரதிநிதிகள் டீகடை முருகன், ஶ்ரீதர், 4 வது வட்ட மோகன்ராஜ், சரவணகுமார், சுந்தர கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
வெள்ளபாதிப்பால் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று நகர திமுக சார்பில் உணவு வழங்கப்பட்டது
October 18, 2022
0
தொடர்ந்து மூன்றாம் நாளாக குமாரபாளையம் வெள்ளபாதிப்பால் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று நகர திமுக சார்பில் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் எம்.செல்வம் அவர்களும், மாவட்ட கழக பொருளாளர் மு.ராஜாராம் அவர்களும், நகர துணைசெயலாளர் கே.ஏ.இரவி, நகரபொருளாளர் சீ. செல்வகுமார், மாவட்டபிரதிநிதி ரங்கநாதன் MC, நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா ராதாகிருஷ்ணன், நகர திமுக இளைஞரணி K.J பிரேம்குமார்,
Tags