அதிமுகவின் 51 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் ஆணைக்கிணங்க மாலை அணிவித்து மரியாதை
October 17, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அஇஅதிமுகவின் 51 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் ஆணைக்கிணங்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் ஆர் மாரப்பன் பிஎஸ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஈரோடு புறநகர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் A.P.N.கோவிந்தன் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் பங்கேற்ற கழக நிர்வாகிகள் எஸ்சி ராமசாமி பெருந்துறை ஒன்றிய கழக செயலாளர் சம்பத் சக்தி, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மூ சுப்பிரமணியம் EX. சேர்மன் அம்மாபேட்டை ஒன்றியம் கொடிவேரி விஜயன் சின்னத்தம்பி கழகப் பேச்சாளர் சிறுவலூர் எம் மும்மூர்த்தி சிறுவலூர் சி செந்தில் சிறுவலூர் காளியப்பன் சிறுவலூர் எஸ் பிரகாஷ் செந்தில் வேலவன் KN பாளையம் மயில்சாமி செந்தில் அத்தியப்பன் சித்தன் சந்திரன் பழனிச்சாமி மணி குமார். பழனிசாமி குமராபாளையம்் சிதம்பரம் வைகுந்தவாசன் நாகராஜ் சின்னத்தம்பி பெரியபுலியூர் கருப்பணசாமி பி சோமசுந்தரம் அந்தியூர் சுப்ரமணியம் அந்தியூர் கே முருகேசன் வெள்ளித்திருப்பூர் தங்கராஜ் வெள்ளித்திருப்பூர் உஷா மாரியப்பன் கே எஸ் அரசவல்லி ஏகே அரசகுமாரன் செங்கோட்டையன் சின்னராசு ஏ ஜி மாரிமுத்து முத்துச்சாமி மற்றும் பலர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.