ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் கோபி பெரியார் மைதானத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை
October 01, 2022
0
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த 15-வது கழக அமைப்பு தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் 30.09.2022 நேற்று மாலை 4 மணிக்கு கோபி பெரியார் மைதானத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags