ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
October 01, 2022
0
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த 15-வது கழக அமைப்பு தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களை மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். ..
Tags