உடன் கிளைகழக செயலாளரும் கழக மூத்த முன்னோடியுமான இரா. இராமசாமி அவர்கள், நகர கழக துணை செயலாளர் கே.ஏ.இரவி, என்.விஸ்வநாதன் ex.mc, பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி சோ.சத்தியசீலன் MC, நகர மகளிர் அணி அமைப்பாளர் ராதிகாசக்திவேல், செல்வி, "விடியல்" பிரகாஷ், பி.ராஜ்குமார், ஜல்லிகட்டு வினோத்குமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
இரா.வெற்றிகொண்டான் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு குமாரபாளையம் நகர திமுக சார்பில் அவரது நினைவு கொடிகம்பத்தில் கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது
October 10, 2022
0
கழகத்தின் பேச்சாளர், அலைகடல் அரசு இரா.வெற்றிகொண்டான் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு குமாரபாளையம் நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் எம்.செல்வம் அவர்கள் தலைமையில் இரா.வெற்றிகொண்டான் நினைவு கொடிகம்பத்தில் கொடியேற்றி அவருடைய திருவுருவம் பதித்த கல்வெட்டில் மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
Tags