ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
nammaerode24x7tamilnewsOctober 11, 2022
0
கொண்ட கொள்கையில் உறுதியாய், கலைஞர் அவர்களின் தம்பியாய், தி.மு.கழகத்தைக் காக்கும் பெருந்தூணாய், கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைவரையும் வழிநடத்த மீண்டும் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் ஐயா துரைமுருகன்,
மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
கழக முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு,
கழகத்தின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐ.பெரியசாமி,
கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி,
கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கும் மாநிலங்களவை உறுப்பினர் உயர்திரு அந்தியூர் ப.செல்வராஜ்,
தி.மு.கழகத்தில் பல பொறுப்புகளை ஏற்று கொள்கை உறுதியுடன் கழக வளர்ச்சிக்கு அயராது உழைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் கழகப் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய ஐயா திரு. டி.ஆர்.பாலு MP,
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் கழகப் பொறுப்புகள் பலவற்றில் சிறப்பாகச் செயலாற்றி புதிதாகக் கழக துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள கனிமொழி MP
ஆகியோர்களை
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.