கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய பகுதியில் கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
October 23, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய பகுதியில் கொளப்பலூர் பேரூராட்சி கழகச் செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான அன்பரசு ஆறுமுகம் அவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஏ.முருகன் அவர்கள் மற்றும் தலைமை பொதுக்ழு உறுப்பினர் எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலையில் கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Tags