கலைஞர் திருவுருவச் சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தொண்டர் அணி சார்பாக மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
October 20, 2022
0
கோபிசெட்டிபாளையம் டி என் பாளையத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருஉருவ சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஈரோடு வடக்கு மாவட்ட தொண்டர் அணி சார்பாக மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ந.க. ஈஸ்வர மூர்த்தி, துணை அமைப்பாளர் வின் பரமேஸ்வரன், ராஜா சேகரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags