இதற்கு பெரும் உதவியாக நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் அண்ணார் திரு. ஸ்ரீராம் ராஜாராம் அவர்கள் தனது சொந்த செலவில் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார், மேலும் போட்டியில் வென்ற சிறுமிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவிலான பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் குமாரபாளையம் சிறுமிகள் மூன்றாமிடத்தை பெற்றனர்.
October 28, 2022
0
27.10.22 நேற்று மோகனூரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசினர் மேல்நிலை பள்ளியின் சார்பாக சிறுமிகள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றனர்.
Tags