கலைஞர் திருவுருவ சிலைக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் தங்கராஜ் என்கிற கே எம் பழனிச்சாமி தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.
October 28, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் டி என் பாளையத்தில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் அவர்கள் ஆணையின்படி மாவட்ட விவசாய அணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தங்கராஜ் என்கிற கே எம் பழனிச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து சக்கரை பொங்கல் வழங்கினார்கள்.