அருள்மிகு ஸ்ரீ செல்வகணபதி, அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
October 28, 2022
0
ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், வைரபாளையத்தில் கந்தசாமி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வகணபதி, அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அர்ச்சனைகளும், தீபாராதனைகளும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவினை கும்பாபிஷேக விழா குழுவினர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags