கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் அருகில் மில் ரோடு பகுதியில் பசும்பொன் தேவர் பெருமகனாரின் அலங்கரிக்கபட்ட
முழு உருவச்சிலைக்கு கோபி நகர திமுக சார்பில் கோபி நகர் மன்றத் தலைவர் திரு. என்.ஆர்.நாகராஜ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர கழகப் பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.