கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் முதிர்வு தொகையை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
October 21, 2022
0
மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் முதிர்வு தொகையை மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் அவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் உடன் வழங்கி தொடக்கி வைத்தார்.