தீபாவளியை முன்னிட்டு R.சிவக்குமார் தலைமையில் கூடக்கரை ஊராட்சியில் இனிப்புகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது...
October 22, 2022
0
தீபாவளியை முன்னிட்டு கூடக்கரை ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு இனிப்புகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.