அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் ஈரோட்டில் கனமழையினால் பாதிக்கபட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்
October 21, 2022
0
மாண்புமிகு வீட்டுவசதி துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி அவர்கள் ஈரோட்டில் பெய்த கனமழையினால் பாதிக்கபட்ட பெரும்பள்ளம் ஓடை, குயவன் திட்டு, மரப்பாலம் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.செல்வராஜ், மாநகர செயலாளர் திரு. மு. சுப்பிரமணியம், பகுதி செயலாளர் திரு. சந்துரு ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.