திண்டல் வேலாயுதசாமி திருக்கோவிலின் ராஜகோபுரம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
October 26, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம் அருள்மிகு திண்டல் வேலாயுதசாமி திருக்கோவிலின் ராஜகோபுரம் அமைப்பது தொடர்பாக, மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி கழக நிர்வாகிகளுடன் சென்று ராஜகோபுரம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.