மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு பள்ளம் ஜே .ஜே நகர் பகுதிகளில்
மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். மாநகரச் செயலாளர் மு.சுப்பிரமணி அவர்கள், வார்டு கவுன்சிலர் கோகிலா வாணி, மணி ராசு மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர் சரவணமூர்த்தி. கேபிள் விஜயகுமார், முத்துச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
படங்கள் :
கருப்பு சட்டை கண்ணதாசன்.