வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அந்தியூர் செல்வராஜ் ஆய்வு...
October 16, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட அந்தியூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் MP அவர்கள், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் இன்று 16.10.2022 நேரில் சென்று ஆய்வு செய்தார்.