பவானிசாகர் பெரிய கள்ளிப்பட்டியில் மாவட்டதலைவர் குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநிலதலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜீ அவர்களும்,
மாநில செயலாளர் V.S. செந்தில்குமார் ஜீ அவர்களும் கலந்துகொண்டு வழிகாட்டினார்கள்.