கண்ணதாசன்)
கலைஞர் அவர்களின் சிலை அமைந்துள்ள வளாகத்தில் படிக்கட்டு அமைக்கும் பணியினை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் பார்வையிட்டார்...
October 01, 2022
0
மாண்புமிகு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இன்று ஈரோடு மாவட்டம் கோபி கள்ளிப்பட்டியில் கலைஞர் அவர்களின் சிலை அமைந்துள்ள வளாகத்தில் படிக்கட்டு அமைக்கும் பணியினை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களுடன் சென்று நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். . 📷 (படங்கள் - கருப்புச்சட்டை