திமுக அரசை கண்டித்து போராடிய, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து, அந்தியூர் பேரூராட்சி செயலாளர் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய கழக செயலாளர்கள் தேவராஜ், நாராயணன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் எஸ் பி பழனிச்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணிசாமி , ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், நகர அவைத்தலைவர் சின்னத்தம்பி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வராஜ், பருத்தி பாலு, ஹோட்டல் கிருஷ்ணன் மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர், ராஜாசம்பத், ஒன்றிய மீனவரணி செயலாளர் விஸ்வநாதன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பாக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
அந்தியூர் மாவட்ட கவுன்சிலர் K.S. சண்முகவேல் M.Sc., தலைமையில் அதிமுக சார்பாக அந்தியூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
October 19, 2022
0
Tags