கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10.5 இலட்சங்கள் வழங்கபட்டது.
November 30, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் ஆணையின்படி, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், சத்தி வடக்கு ஒன்றிய ஒன்றிய கழகச் செயலாளர் திரு. ஐ.ஏ.தேவராஜ் அவர்கள் முன்னிலையில், சத்தி வடக்கு ஒன்றியம் - கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10.5 இலட்சங்கள் வழங்கபட்டது.