தாமரை யோகா சேவை மையம் சார்பாக 15 நாட்கள் யோகாசன பயிற்சி வகுப்புகள் தினம்தோறும் காலை 5 to 6 மணிக்கு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 2 அணிகள் சிறப்பாக பயிற்சி முடிந்த நிலையில் மகளிருக்கு மட்டும் தனியாக இன்று 3வது அணி தொடங்கப்பட்டது.
மகளிர் யோகா பயிற்சி மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை தினமும் நடைபெறுகிறது. இதில்
யோகா பயிற்சி முன்பதிவிற்கு . பயிற்சியாளர் திரு வைத்தியலிங்கம் அவர்களை 9788291357 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் BE & MAKE TRUST
ராயல் .கே.சரவணன், திலகமதி சரவணன் ஆகியோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.