புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் செயலாளர் G.C.சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் N K. பிரகாஷ், மாவட்ட நற்பணி இயக்க அணி அமைப்பாளர் G.P.கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
V.A.கணேஷ், கோபி நகரச் செயலாளர்கள் - J டோனி, N.K.சக்தி,
V.பிரதீப்குமார் ஆகியோர் மற்றும் கோபி ஒன்றிய செயலாளர்கள் -
K.G.சரவணன், V.R.பழனிச்சாமி,
R.கல்யாண், அன்பே சிவம் ராஜா,
N.பரத் என்கிற லோகேஷ், S. கலையரசி, K.வேலுச்சாமி, K.பால்ராஜ், B கமாலுதீன், P.வேதநாயகி, S.சத்தியமூர்த்தி, K.P.மணிகண்டன், சங்கர் தாஸ், B.சதீஸ்குமார், P சுரேஷ், S அருணா, புஸ்பா, A.சரண் குமார், K.முருகையன், S.சதீஸ்குமார், அருண் வரப்பாளையம், ஆனந்தன் லக்கம்பட்டி, இளவரசன், அமுதா, இளவரசன் உள்ளிட்ட ஏராளமான மய்யத்தினர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.