மாவட்ட தலைவர் ப .ஜெகதீசன் தலைமையில் , செந்தில் பில்டர்ஸ் திரு.R. செந்தில் ராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு இறைவழிபாடு, யோகா, கட்டுப்பாடுகள், இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கிளை கமிட்டி அமைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் திரு C. B. சண்முகம் வழிகாட்டினார். மற்றும் மாவட்ட நகர ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.