"தாய் மண் யாத்திரை" - தியாக மண் எடுக்கும் நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர்கள் கோவை வருகை...
November 02, 2022
0
02.11.2022 இன்று தமிழக கொங்கு மண்டலத்தில் "தாய் மண் யாத்திரை" எனும் பெயரில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வாழ்ந்த இடங்களிலிருந்து தியாக மண் எடுக்கும் நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர்களான திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள், திரு. ஆர்.வி. உதயகுமார் அவர்கள், திரு. பேரரசு அவர்கள், திரு. லிங்குசாமி அவர்கள், திரு. சீனு ராமசாமி அவர்கள், திரு. சித்ரா லட்சுமணன் அவர்கள், திரு.ரவி மரியா அவர்கள், திரு. அருண்ராஜா காமராஜ் அவர்கள், திரு. மித்ரன் ஜவகர் அவர்கள் ஆகியோர் கோயமுத்தூர் விமான நிலையம் வந்தடைந்தனர். பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நிகழ்வின் ஆரம்ப இடமான சென்னிமலைக்கு வந்தடைந்தனர்.