இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பெருமாள்சாமி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அறிவானந்தம் ஒன்றிய கழக செயலாளர் கே.பி.துரைராஜ் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் N.சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் வார சந்தை மேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ...
November 02, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பவானி தெற்கு ஒன்றிய கவுந்தப்பாடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் வார சந்தை மேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று 02.11.2022 நடைபெற்றது. இதில் மாவட்டக் கழகச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தனர்.