ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருவேங்கடம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டிபாளையம் கருணை இல்லத்தில் 25.11.2022 இன்று என்.நல்லசிவம் அவர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.