மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பி.துரைராஜ் அவர்களின் தலைமையில், ஓடத்துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு. என்.ஜி. பாலமுருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வார்டு கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பவானி தெற்கு ஒன்றிய ஓடத்துறை ஊராட்சி கழகம் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
November 26, 2022
0