கோபி தெற்கு ஒன்றியம் மொடச்சூர் ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி
November 27, 2022
0
இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி தெற்கு ஒன்றியம் மொடச்சூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எம். கே.சரவணகுமார் அவர்கள் தலைமையில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்களும், கிளைக் கழகச் செயலாளர்களும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.