ஸ்ரீ வாசவி கல்லூரியில் நல உதவி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...
November 09, 2022
0
ரோட்டரி பவானி கூடல் என்ற தலைப்பில் 08/11/2022 நேற்று ஸ்ரீ வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான நல உதவி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மாவட்ட மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரான M. பதுவைநாதன் அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் P. சுரேந்திர குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி தலைவர் R. அண்ணாதுரை, செயலாளர் S. விவேகானந்தன், பொருளாளர் N. தவமணி, J. மேஷக் லவ்லின்