ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கள்ளிப்பட்டியில் காகுத்.கார்த்திகேயன் அவர்கள் இல்லத்தில் மாவட்டசெயலாளர் K.S.ஸ்ரீபாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.