வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள் மற்றும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் வடக்கு என்.நல்லசிவம் ஆகியோர் நேரில் சந்தித்தனர்
November 02, 2022
0
ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களை,