ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பவானி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி...
November 27, 2022
0
இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பவானி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக சலங்கபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கண் மற்றும் பொதுநல மருத்துவ முகாமை மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தொடங்கி வைத்தார்.